Bangalore Vallalar Pages

Thursday, August 28, 2014

Banglore - Vallalar Practical Classes - 6-Sep-2014 - First Saturday

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் (First Saturday)சனிக் கிழமை வள்ளலாரின் பயிற்சி - 06–SEP-2014 

அன்பர்களே,

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் (First Saturday)சனிக் கிழமை "வள்ளலாரின் வாழ்வியல் பயிற்சி" கொடுக்கப்படுகின்றது.

அனுமதி இலவசம்

 தகுதி : சைவ பழக்கத்தை உடையவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். .

நேரம் : 6-SEP-2014(First Saturday) / காலை 7.00am மணி முதல் 10.00am மணி வரை.
Trainer : Chennai.Arumugam:098400-48686

பயிற்சிகள்:

 

1. ஆலம் விழுது கொண்டு "பல் துலக்குதல்".

2. கரிசாலை கொண்டு "வழலை கழற்றல்".

3. கரிசாலை, தூதுவளை, முசுமுசுக்கை , சீரகம் கலந்த "பானம் தயாரித்தல் & அருந்துதல்"

4. சிறிது நேரம் "இறைவனை துதித்தல்".

5. "காலை ஆகாரம்" எடுத்தல். ( ரஸ்தாளி வாழைப்பழம் + நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுதல்)

6. "பஞ்சக் கற்பம்" கொண்டு , சுடுனீரில் நீராடல்.

7. கரிசாலை + நல்லெண்ய் கொண்டு "தைலம் தயாரித்தல்".( செய்முறை விளக்கம்)

NOTE: Intrested Sanmarkka Sangam can book the appointment with Chennai Arumugam(098400-48686) and organize these practical

Classes in your places also. ( Chennai is High Priority)

 




--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி





--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


Friday, August 1, 2014

3-Aug-2014 / Bangalore / வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள் - Herbals Avialability


வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்:

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் , வரும் முதல் ஞாயிற்று கிழமை ," வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்"  என்ற தலைப்பில் புதுக்கோட்டை சன்மார்க்க மூலிகை மருத்துவர். சுந்தர்ராஜன்   விளக்கம் தர உள்ளார்கள்.

NOTE: 
பஞ்சகர்ப்பம் /  "சுக்கு"  / karisaalai koottu sooram available for sales - First Sunday Only.

1.    வள்ளலாரின் தினசரி பயன் படுத்தப்பட வேண்டிய "காய சித்தி" மூலிகைகளின் பயன்கள்,பயன்படுத்தப்பட வேண்டிய முறைகள்.

2.    எந்தஎந்த நோய்களுக்கு, எந்தஎந்த மூலிகைகள்.

3.    (தலைக்கு) "எண்ணை" தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள்.

4.    பஞ்சகர்ப்பம் தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள். 

5.    "சுக்கு" தயாரிக்கும் முறைகள் & குடிக்கும் முறைகள். 

6.    நித்திய கரும விதி விளக்கம் 
     - சாதாரண விதி 
     - பொது விதி 
     - சிறப்பு விதி

7.     உணவு குறிப்புகள்: ( அரிசி / தானியங்கள் / கீரைகள் / பருப்புகள் / எண்ணெய் / கிழங்கு / நீர் ).

-       அதிகம் சேர்க்க வேண்டிய பொருட்கள்.

-       குறைக்க  வேண்டிய பொருட்கள்.

-       நீக்க வேண்டிய பொருட்கள்.

Date: 3-Aug-2014 / First Sunday / 10.00 am to 4.00pm 
Place: Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanmarkka Sangam,
           21, Lakshmi NarayanaPuram,Bangalore -21
Entry: Free ("அனுமதி இலவசம்")
Contact:
99022-68108 – Karthikeyan
74112-75928 - Anatha Bharathi
96630-75461 - Vasudeva
89712-99366 - Karthikeyan

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam (map)




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Bangalore Jothi Ramalinga Swamigal Sangam Route Map


View Bangalore Jothi Ramalinga Swamigal in a larger map Mhtml>