Bangalore Vallalar Pages

Tuesday, December 24, 2013

Vallalar "Certification" Program Details - Session 1 - "THIRUVADI PUGALCHI & GNANA SARIYAI"

Venue

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam,
5th Cross, Lakshmi NarayanaPuram,
Bangalore - 560021.

 

Date

Sun, 5 Jan 2014, 10:00 - 17:00

 

 

Topics

Timing

INVITING VALLALAR

 VARUGAI PATHIGAM

 10.00 TO 10.10 am

INVITING ANDAVAR

THIRUVADI PUGALCHI

10.15 TO 10.40 am

DEIVA BAVANAI

GNANA SARIYAI ( 28 SONGS)

10.40 TO 11.00 pm

MAIN SPEAKER    

ThiruvanaiKoil.Thiru.D.Shanmugam

GNANA SARIYAI - Explanation

11.00 TO 12.00 am

 

KARISALAI BREAK 

 

12.00 TO 12.05 pm

2ND SPEAKER

Thiru.Anatha.Bharathi Avl.

THIRUVADI PUGALCHI –Hints

12.15 TO 1.30 pm

PRAYER FOR ALL / DONOR  

 

1.30 TO 1.40 pm

LUNCH BREAK   

 

1.40 TO 2.15 pm

MAIN SPEAKER    

ThiruvanaiKoil.Thiru.D.Shanmugam

GNANA SARIYAI - Explanation

2.15 TO 4.00 pm

Contact

99022-68108 - karthikeyan
96630-75461 - vasudeva
89712-99366 - karthikeyan
74112-75928 - Anatha Bharathi
90356-22971 - Rudramurthy
E-Mail :vallalargroups@gmail.com

 



Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Thursday, December 5, 2013

Vallalar Topics @ Bangalore - Vallalar Programs

1

ஆன்மநேய ஒருமைப்பாடு உரிமை

2

திருவடிப் புகழ்ச்சி

3

இறைவனின் பெருமையை விசாரித்தல்

4

நமது (ஆன்மாவின்) சிறுமையை / குறைகளை விசாரித்தல்

5

இறைவன் அருளை பெற வள்ளலார் "காட்டிய" வழிகள்

6

வள்ளலார் கூறும் "ஒழுக்க" நெறிகள்

7

நான்கு வகை ஒழுக்கங்கள்

8

நித்திய ஒழுக்கம் / பொது ஒழுக்கம் / சிறப்பு ஒழுக்கம்

9

தினசரி அருட்பா பாராயண பாடல்கள்

10

வள்ளலாரின் "திருநெறிக்" குறிப்புகள்

11

வள்ளலாரின் "கடிதக்" குறிப்புகள்

12

வள்ளலார் வெளியிட்ட  "பத்திரிகை"  குறிப்புகள்

13

வள்ளலாரின் "மூலிகைக்"  குறிப்புகள்

14

வள்ளலாரின் "உணவுக்"  குறிப்புகள்

15

வள்ளலாரின் உடலை பாதுக்காக்கும்  வழிமுறைகள்

16

"உடல் சார்ந்த" குற்றங்கள் / நீக்கும் வழிமுறைகள் 

17

"உயிர் சார்ந்த" குற்றங்கள் / நீக்கும் வழிமுறைகள்

18

உயிர்களின் "துன்பங்களை நீக்கும்" வழிகள்

19

96  தத்துவங்கள் - விளக்கம்  

20

தத்துவ சேட்டைகள் / தத்துவ துரிசுகள்

21

வள்ளலாரின் "விண்ணப்பக்" குறிப்புகள்

22

வள்ளலார் "பேருபதேசக்" குறிப்புகள்

23

தெய்வ பாவனை ( ஞான சரியை)

24

திருவடிப் பெருமை

25

ஆன்மாவை உணர்தல் / இறைவனை உணர்தல்




Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Fwd: Bangalore Vallalar Program - "Soul Realization & God Realization"



Venue

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam,
5th Cross, Lakshmi NarayanaPuram,
Bangalore - 560021.

 

Date

Sun, 5 Jan 2014, 10:00 - 16:00

 

 

Topics

Timing

INVITING VALLALAR

 VARUGAI PATHIGAM

 10.00 TO 10.10 am

INVITING ANDAVAR

THIRUVADI PUGALCHI

10.15 TO 10.40 am

DEIVA BAVANAI

GNANA SARIYAI ( 28 SONGS)

10.40 TO 11.00 pm

MAIN SPEAKER    

ThiruvanaiKoil.Thiru.D.Shanmugam

Soul Realization & God Realization

11.00 TO 12.00 am

 

KARISALAI BREAK 

 

12.00 TO 12.05 pm

2ND SPEAKER

Thiru.Anatha.Bharathi Avl.

96 Thathuvam  - Introduction & Importance

12.15 TO 1.30 pm

PRAYER FOR ALL / DONOR  

 

1.30 TO 1.40 pm

LUNCH BREAK   

 

1.40 TO 2.15 pm

MAIN SPEAKER    

ThiruvanaiKoil.Thiru.D.Shanmugam

Soul Realization & God Realization

2.15 TO 4.00 pm

Contact

99022-68108 - karthikeyan
96630-75461 - vasudeva
89712-99366 - karthikeyan
74112-75928 - Anatha Bharathi
90356-22971 - Rudramurthy
E-Mail :vallalargroups@gmail.com

 



Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி


Monday, July 29, 2013

Fwd: Reminder: Bangalore First Sunday Vallalar Program WELCOME @ Sun 4 Aug 2013 10am - 2pm (Vallalar Calendar)






Bangalore First Sunday Vallalar Program WELCOME


Bangalore - Monthly SATH-VICHARAM / காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ராமலிங்க சுவாமிகளின் - "அருட்பா" விளக்கவுரை பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றது.
======================
Thavaththiru.Coimbatore Ranalingam Avl

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, 5th Cross, Lakshmi NarayanaPuram, Bangalore - 560021.
Karthikeyan : 99022-68108 vallalargroups@gmail.com

Going?   Yes - Maybe - No    more options »

Invitation from Google Calendar

You are receiving this email at the account vallalargroups@gmail.com because you set a reminder for this event on the calendar Vallalar Calendar.

You can change your reminders for specific events in the event details page in https://www.google.com/calendar/.




--



Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Wednesday, June 12, 2013

Bangalore Vallalar Function - ThiruArutpa Isai Viza - First Year - 16-June-2013


Dear All,


This is the First Time in Bangalore like Vadalur ThiruArutpa Isai Viza

In Bangalore Sanmarkka Sangam, First Year  ThiruArutpa Isai Viza - on
16-June-2013

All are invited to attend the Function.

Please find the attachment along with this mail...




Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி



Sunday, February 3, 2013

Vallalar SATH-VICHARAM - Free Acupressure Treatment


பெங்களூர் பிப்.2:
பெங்களூர் லட்சுமிநாராயணபுரம் சன்மார்க்க சங்கத்தில் இலவச அக்குபிரஷர் சிகிச்சை முகாம் நாளை நடைபெறுகிறது.
லட்சுமிநாராயணபுரம் 5வது கிராசில் வடலூர் ஜோதிராமலிங்க சுவாமிகளின் சன்மார்க்க சங்கம் இயங்கி வருகிறது. முதல் ஞாயிறுதோறும் இங்கு அருளுரை நிகழ்ச்சி நடைபெறும். நாளை திருக்கோவிலூர் சுப்பிரமணிய அடிகளார் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மாற்று மருத்துவர் சுகுமார் பங்கேற்று இலவச அக்குபிரஷர் சிகிச்சை அளிக்கிறார். முதுகுவலி, மூட்டுவலி, கழுத்துவலி நோய்களுக்கு தீர்வு பெறலாம். மதிய உணவும் வழங்கப்படும். அனுமதி இலவசம்.

--



Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Fwd: Dinakaran News Paper :3-Feb-2013- Bangalore Thaipoosam Function Celebration




பெங்களூர், பிப்.3:
பெங்களூர் லட்சுமிநாராயணபுரம் வடலூர் ஜோதி ராமலிங்கசுவாமிகள் சன்மார்க்க சங்கத்தின் 69ம் ஆண்டு விழா 7ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்த செய்திக்குறிப்பு: லட்சுமிநாராயணபுரம் 5வது கிராசில் சன்மார்க்க சங்கம் உள்ளது. சங்கத்தின் 69ம் ஆண்டு விழா 142ம் ஆண்டு தைப்பூச விழா 7ம் தேதி துவங்குகிறது. சன்மார்க்க கொடியை தனபால் ஏற்றி வழிவை துவக்குகிறார். தொடர்ந்து 2நாட்கள் அருட்பா முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிப்.9 சனிக்கிழமை மாலை 6மணிக்கு ஏழு திரை நீக்கி ஜோதிதரிசனம் நடைபெறும் விழாவுக்கு சூர்யபிரகாஷ் தலைமை வகிக்கிறார்.
பிரஹர்ஷாவின் அருட்பா நாட்டியம், கேசவதாஸ் குழுவினர் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
பிப்.10 ஞாயிறு காலை 5 மணிக்கு அகவல்பாராயணம், 9மணிக்கு வள்ளல் பெருமானார் திருவீதி உலா நிகழ்ச்சியை ராமலிங்கம் துவக்குகிறார். 10மணிக்கு அருட்பா சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். நல்லசேவிபுரம் சுப்பிரமணிய அடிகளார், கண்ணன் ஆடிகளார், திருக்கோவிலூர் சீனிவாசன் ஆகியோரது அருளுரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிகழ்ச்சிக்கு வஜ்ஜிரவேல் தலைமை வகிக்கிறார். மதியம் அன்னதானத்தை ஜீவம்மா, கோதவரி, ஏழுமலை, ஞானவேல் துவக்கி வைக்கின்றனர். கார்த்திகேயன் நன்றி கூறுகிறார்.


Bangalore Jothi Ramalinga Swamigal Sangam Route Map


View Bangalore Jothi Ramalinga Swamigal in a larger map Mhtml>