Bangalore Vallalar Pages

Sunday, February 3, 2013

Vallalar SATH-VICHARAM - Free Acupressure Treatment


பெங்களூர் பிப்.2:
பெங்களூர் லட்சுமிநாராயணபுரம் சன்மார்க்க சங்கத்தில் இலவச அக்குபிரஷர் சிகிச்சை முகாம் நாளை நடைபெறுகிறது.
லட்சுமிநாராயணபுரம் 5வது கிராசில் வடலூர் ஜோதிராமலிங்க சுவாமிகளின் சன்மார்க்க சங்கம் இயங்கி வருகிறது. முதல் ஞாயிறுதோறும் இங்கு அருளுரை நிகழ்ச்சி நடைபெறும். நாளை திருக்கோவிலூர் சுப்பிரமணிய அடிகளார் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மாற்று மருத்துவர் சுகுமார் பங்கேற்று இலவச அக்குபிரஷர் சிகிச்சை அளிக்கிறார். முதுகுவலி, மூட்டுவலி, கழுத்துவலி நோய்களுக்கு தீர்வு பெறலாம். மதிய உணவும் வழங்கப்படும். அனுமதி இலவசம்.

--



Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Fwd: Dinakaran News Paper :3-Feb-2013- Bangalore Thaipoosam Function Celebration




பெங்களூர், பிப்.3:
பெங்களூர் லட்சுமிநாராயணபுரம் வடலூர் ஜோதி ராமலிங்கசுவாமிகள் சன்மார்க்க சங்கத்தின் 69ம் ஆண்டு விழா 7ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்த செய்திக்குறிப்பு: லட்சுமிநாராயணபுரம் 5வது கிராசில் சன்மார்க்க சங்கம் உள்ளது. சங்கத்தின் 69ம் ஆண்டு விழா 142ம் ஆண்டு தைப்பூச விழா 7ம் தேதி துவங்குகிறது. சன்மார்க்க கொடியை தனபால் ஏற்றி வழிவை துவக்குகிறார். தொடர்ந்து 2நாட்கள் அருட்பா முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிப்.9 சனிக்கிழமை மாலை 6மணிக்கு ஏழு திரை நீக்கி ஜோதிதரிசனம் நடைபெறும் விழாவுக்கு சூர்யபிரகாஷ் தலைமை வகிக்கிறார்.
பிரஹர்ஷாவின் அருட்பா நாட்டியம், கேசவதாஸ் குழுவினர் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
பிப்.10 ஞாயிறு காலை 5 மணிக்கு அகவல்பாராயணம், 9மணிக்கு வள்ளல் பெருமானார் திருவீதி உலா நிகழ்ச்சியை ராமலிங்கம் துவக்குகிறார். 10மணிக்கு அருட்பா சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். நல்லசேவிபுரம் சுப்பிரமணிய அடிகளார், கண்ணன் ஆடிகளார், திருக்கோவிலூர் சீனிவாசன் ஆகியோரது அருளுரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிகழ்ச்சிக்கு வஜ்ஜிரவேல் தலைமை வகிக்கிறார். மதியம் அன்னதானத்தை ஜீவம்மா, கோதவரி, ஏழுமலை, ஞானவேல் துவக்கி வைக்கின்றனர். கார்த்திகேயன் நன்றி கூறுகிறார்.


Bangalore Jothi Ramalinga Swamigal Sangam Route Map


View Bangalore Jothi Ramalinga Swamigal in a larger map Mhtml>