அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
It's Vadalur Sri Jothi Ramalinga Swamigal Non-Profitable 80G Organization.This Vallalar Sangam has established 64 years back.Please contact us : To get Vallalar Information Subscribe Here
பாடிய நல்லூர் சனமார்க்க சங்கத்தில் திருஅருட்பா சத்விசார உரையாடல் :
திருஅருட்பா திருமுறை , உரைநடை ( வசனபாகம்) - வாச்சிய லட்சிய நோக்கம் உடையவர்கள் ,
விருப்பம் உள்ள (சைவ உணவை ) மட்டும் கடைபிடிக்கும் அன்பர்களுக்கு, கேட்டல் ,சிந்தித்தல்,தெளிதல் அடிப்படையில் சத் விசாரம் நடைபெறுகின்றது.
தொடர்பிற்கு : சிதம்பரநாதன் , பாடியநல்லூர் சன்மார்க்க சங்கம்
ஜெகநாதன் , பாடியநல்லூர் சன்மார்க்க சங்கம் 096770 47011
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Bangalore First Sunday Vallalar ProgramBangalore - Monthly SATH-VICHARAM / காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ராமலிங்க சுவாமிகளின் - "அருட்பா" விளக்கவுரை பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றது. Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, 5th Cross, Lakshmi NarayanaPuram, Bangalore - 560021. Contact: 99022-68108 – Karthikeyan 74112-75928 - Anatha Bharathi 96630-75461 - Vasudeva
Going? All events in this series: Yes - Maybe - No more options » | ||||||||
Invitation from Google Calendar You are receiving this email at the account vallalargroups@gmail.com because you are subscribed for reminders on calendar Vallalar Calendar. To stop receiving these notifications, please log in to https://www.google.com/calendar/ and change your notification settings for this calendar. |
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அன்பர்களே,
பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் (First Saturday)சனிக் கிழமை "வள்ளலாரின் வாழ்வியல் பயிற்சி" கொடுக்கப்படுகின்றது.
அனுமதி இலவசம்
தகுதி : சைவ பழக்கத்தை உடையவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். .
நேரம் : 6-SEP-2014(First Saturday) / காலை 7.00am மணி முதல் 10.00am மணி வரை.
Trainer : Chennai.Arumugam:098400-48686
பயிற்சிகள்:
1. ஆலம் விழுது கொண்டு "பல் துலக்குதல்".
2. கரிசாலை கொண்டு "வழலை கழற்றல்".
3. கரிசாலை, தூதுவளை, முசுமுசுக்கை , சீரகம் கலந்த "பானம் தயாரித்தல் & அருந்துதல்"
4. சிறிது நேரம் "இறைவனை துதித்தல்".
5. "காலை ஆகாரம்" எடுத்தல். ( ரஸ்தாளி வாழைப்பழம் + நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுதல்)
6. "பஞ்சக் கற்பம்" கொண்டு , சுடுனீரில் நீராடல்.
7. கரிசாலை + நல்லெண்ய் கொண்டு "தைலம் தயாரித்தல்".( செய்முறை விளக்கம்)
NOTE: Intrested Sanmarkka Sangam can book the appointment with Chennai Arumugam(098400-48686) and organize these practical
Classes in your places also. ( Chennai is High Priority)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்:
பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் , வரும் முதல் ஞாயிற்று கிழமை ," வள்ளலாரின் மூலிகைகள் & உணவு குறிப்புக்கள்" என்ற தலைப்பில் புதுக்கோட்டை சன்மார்க்க மூலிகை மருத்துவர். சுந்தர்ராஜன் விளக்கம் தர உள்ளார்கள்.
NOTE: பஞ்சகர்ப்பம் / "சுக்கு" / karisaalai koottu sooram available for sales - First Sunday Only.
1. வள்ளலாரின் தினசரி பயன் படுத்தப்பட வேண்டிய "காய சித்தி" மூலிகைகளின் பயன்கள்,பயன்படுத்தப்பட வேண்டிய முறைகள்.
2. எந்தஎந்த நோய்களுக்கு, எந்தஎந்த மூலிகைகள்.
3. (தலைக்கு) "எண்ணை" தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள்.
4. பஞ்சகர்ப்பம் தயாரிக்கும் முறைகள் & குளிக்கும் முறைகள்.
5. "சுக்கு" தயாரிக்கும் முறைகள் & குடிக்கும் முறைகள்.
6. நித்திய கரும விதி விளக்கம்
- சாதாரண விதி
- பொது விதி
- சிறப்பு விதி
7. உணவு குறிப்புகள்: ( அரிசி / தானியங்கள் / கீரைகள் / பருப்புகள் / எண்ணெய் / கிழங்கு / நீர் ).
- அதிகம் சேர்க்க வேண்டிய பொருட்கள்.
- குறைக்க வேண்டிய பொருட்கள்.
- நீக்க வேண்டிய பொருட்கள்.
Date: 3-Aug-2014 / First Sunday / 10.00 am to 4.00pm
Place: Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanmarkka Sangam,
21, Lakshmi NarayanaPuram,Bangalore -21
Entry: Free ("அனுமதி இலவசம்")
Contact:
99022-68108 – Karthikeyan
74112-75928 - Anatha Bharathi
96630-75461 - Vasudeva
89712-99366 - Karthikeyan
Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam (map)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Vallalar Education (Certification ) Program - Bangalore "Vallalar Certification" Program - MONTHLY ( PRAYER & SATH-VICHARAM & MEDITATION) Main Speaker: Trichy shanmugam INVITING VALLALAR - VARUGAI PATHIGAM - 10.00 TO 10.10 am Function Address:
Going? Yes - Maybe - No more options » | ||||||||
Invitation from Google Calendar You are receiving this email at the account vallalargroups@gmail.com because you are subscribed for reminders on calendar Vallalar Calendar. To stop receiving these notifications, please log in to https://www.google.com/calendar/ and change your notification settings for this calendar. |
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Bangalore First Sunday Vallalar Program Bangalore - Monthly SATH-VICHARAM / காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ராமலிங்க சுவாமிகளின் - "அருட்பா" விளக்கவுரை பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றது. Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, 5th Cross, Lakshmi NarayanaPuram, Bangalore - 560021. Discussion : "Jeevakarunya Olukkam" Discussion by Anantha Bharathi & All
Going? Yes - Maybe - No more options »
| ||||||||
Invitation from Google Calendar You are receiving this email at the account vallalargroups@gmail.com because you are subscribed for reminders on calendar Vallalar Calendar. To stop receiving these notifications, please log in to https://www.google.com/calendar/ and change your notification settings for this calendar. |
Bangalore Vallalar Education Program ( Free Entrance) Bangalore - Monthly SATH-VICHARAM / காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ராமலிங்க சுவாமிகளின் - "அருட்பா" விளக்கவுரை பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றது. Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, 5th Cross, Lakshmi NarayanaPuram, Bangalore - 560021. Karthikeyan : 99022-68108 vallalargroups@gmail.com